NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தளபதி 69 படத்தில் இணையும் பிரேமலு புகழ் மமிதா பைஜு

விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகியது, படத்தின் டிரைலர் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு அரசியல் அதிரடி திரைப்படமாக அமையவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles