சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வரும் நபர்கள் மற்றும் குழுக்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களின் வாகனங்களைச் சோதனையிட அவசரச் வீதித்; தடுப்புகள்; அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.