உள்நாட்டு சந்தையில் ஆரோக்கியமான பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் காரணமாகக் பன்றியிறைச்சி விற்பனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.