வானில் ஒரே நேரத்தில் 6 கோள்களை வெற்றுக் கண்களால் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மறுதினம் வரை அதனை இரவு வானில் கண்டுகளிக்கலாம் என்றும், இதுபோன்ற 5 அல்லது 6 கோள்களின் அணிவகுப்பு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் 29 ஆம் திகதிளில் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.