NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

STR49 குறித்து வெளியாகியிருக்கும் MAAS UPDATE ..!!

தக் லைப் திரைப்பதத்தை தொடர்ந்து நடிகர் சிபு நடிக்க இருக்கும் திரைப்படமான STR49 திரைப்படம் குறித்து தற்பொழுழு ஒரு தகவல் வெளியாகி உள்ளது .

சிம்பு அடுத்து நடிக்கவிருக்கும் STR49 திரைப்படத்தில் கதாநாயகியாக டிராகன் திரைப்படத்தின் மூலம் இளைஞ்சர்கள் மனதை கொள்ளை கொண்ட நடிகை கயாடு லோஹர் நடிக்க இருப்பதாக தற்பொழுது அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சந்தானம் இத்திரைப்படத்தில் காமெடியன் கேரக்டர் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது .சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாய் அப்யங்கர் இசைமைக்க ஒப்பந்தமாகியிருக்கும் STR49 இன் படப்பிடிப்பு நடவடிக்கைகள் வெகுவிரைவில் ஆரம்பமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles