சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரினை இலங்கை மகளிர் அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மகளிர் அணியானது இலங்கையுடன் ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.