(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யும் தகவல் ஒன்று அம்பலமாகியுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தில் நடமாடும் விபசார வியாபாரத்தை நடத்திய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.