NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

எனினும் சுவாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் அடுத்தடுத்து அண்மையில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles