NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய கிண்ணத்திற்கான இன்றைய போட்டி விபரம் (Voicecut)

(R.M Sajjath)

ஆசிய கிண்ணத்திற்கான 2ஆவது போட்டி இன்று(31) பிற்பகல் 3.00 மணியளவில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

Share:

Related Articles