NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று..!

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குவாலியரில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக இரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் பங்களாதேஷ் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share:

Related Articles