NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு…!

இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 1% ஆக அதிகரித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும்  செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பு ஆகும்.2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையின் பணவீக்கம் 0.8% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles