NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனை பல்கலைக்கழகம் நான்காவது முறையாக மீண்டும் பெயரிடப்பட்டுள்ளது.

Times Higher Education World ranking இன் படி, ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன் மூலம் உலகின் உயர்கல்வி நிறுவனங்களின் பல்வேறு பணிகள் மற்றும் வெற்றிகளைப் பற்றிய சரியான புரிதலை வழங்குகின்றது.

இதன்படி, Times Higher Education World ranking  தரவரிசையின் படி இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மாறியுள்ளதுடன், நான்காவது தடவையாகவும் பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகமாக இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles