NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேல் பள்ளிவாசல்கள் மீது நடத்திய தாக்குதலில் 24 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு – 93 பேர் காயம்..!

காசா பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 93 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசாவின் அரச ஊடக அலுவலகத்தின் தரவுகளுக்கு அமைய, இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாக்குதலையடுத்து குறித்த பகுதியிலிருந்து நூற்றுக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

Share:

Related Articles