NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சாதனை படைத்த மகளிர் கைப்பந்து ரசிகைகள்!

பெண்கள் விளையாட்டு போட்டியில் முந்தைய உலக சாதனையான பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தின் மெமோரியல் ஸ்டேடியத்தில் ஒமாகாவுக்கு எதிரான ஹஸ்கர்ஸ் அணி விளையாடிய போது 92,003 பேர் திரண்டு புதிய சாதனையாகப் பதியப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 22 ஆம் திகதி பார்சிலோனா, வோல்ஃப்ஸ்பர்க் இடையிலான மகளிர் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியை 91,648 பேர் பார்க்க வந்திருந்ததே முந்தைய உலக சாதனையாக இருந்தது.

பெண்கள் விளையாட்டு போட்டியில் முந்தைய உலக சாதனையான பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. மெமோரியல் ஸ்டேடியத்தின் 100 ஆண்டு வரலாற்றில் புதன்கிழமை (30) வந்த ரசிகர்களின் எண்ணிக்கை மிகப் பெரியது ஆகும்.

Share:

Related Articles