NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐசிசியின் அதிரடி தீர்மானம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இலங்கையில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles