NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு உடல் தகுதி அடிப்படையில் காயங்களால் அவதிப்பட்டு வரும் வனிந்து ஹசரங்க காரணமாக மஹிஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் உடல் தகுதி அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பைக்கான அணி கீழே,

Dasun Shanaka (தலைவர்),

Kusal Mendis,

Pathum Nissanka,

Kusal Janith Perera,

Dimuth Karunaratne,

Charith Asalanka,

Dhananjaya de Silva,

Sadeera Samarawickrema,

Wanindu Hasaranga, (உடல் தகுதி அடிப்படையில்)

Maheesh Theekshana, (உடல் தகுதி அடிப்படையில்)

Dunith Wellalage,

Kasun Rajitha,

Dilshan Madushanka, (உடல் தகுதி அடிப்படையில்)

Matheesha Pathirana, Lahiru Kumara,

Share:

Related Articles