NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டி எசேல பெரஹெராவை முன்னிட்டு விசேட புகையிரசேவைகள்…!

கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இந்த புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேற்படி, கொழும்பு, கோட்டை, மாத்தளை, நாவலப்பிட்டி மற்றும் பதுளை ஆகிய புகையிரத நிலையங்களில் இருந்து கண்டிக்கு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles