NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு அறிவுத்திருக்கோயில் திறப்பு விழா!





இலங்கை மனவளக்கலை மன்றத்தின், கொழும்பு அறிவித்திருக்கோயில் Sky யோகா நிலையத் திறப்பு விழா நேற்று முன்தினம் (27) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

உலக சமுதாய சேவா சங்கம் – கொழும்பு மண்டலம், இலங்கை
மனவளக்கலை மற்றும் அறக்கட்டளை கொழும்பு அறிவு திருக்கோயில் திறப்பு விழா ஸ ராமகிருஷ்ணா மிஷனில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக தென்னிந்திய, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அத்துடன் உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் அருள்நிதி பத்மஸ்ரீ SKM மயிலாந்தன் இதனை திறந்து வைத்தார்.

Share:

Related Articles