கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 34 வயதுடைய கஃபூர் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்ட குறித்த மருத்தவர் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.