NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சம்பியன்ஷிப் 2023 போட்டி – அறிவிப்பு வெளியானது!

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சம்பியன்ஷிப் 2023 போட்டி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இம்மாதம் 15 – 21ஆம் திகதி வரை சென்னை லீலா பேலஸில் நடைபெறவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 இலட்சம் (இந்திய மதிப்பின்படி) வழங்கப்படவுள்ளது.

Share:

Related Articles