NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருகோணமலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐயாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றத்திற்காகவே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles