NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்மாகாண பாடசாலைகளின் 2ம் தவணைப் பரீட்சைகள் ஒத்திவைப்பு…!

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

மேலும், அத்துடன், குறித்த பாடசாலைகளுக்கான பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles