NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசபந்து தென்னகோனுக்கு பிணை..!

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கி மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles