NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாய் கடிக்கு இலக்கான இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில், நாய் கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

23 வயதுடைய குறித்த இளைஞன், சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சிகிச்சை பலன்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Share:

Related Articles