NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று 1700 ரூபா சம்பளம் உறுதிசெய்யப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 1,700 ரூபா நாட்சம்பளம் இன்று உறுதிசெய்யப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹங்குராகெத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

Share:

Related Articles