மூத்த குடிமக்களின் நிலையான வைப்புத்தொகைக்கான சிறப்பு வட்டி விகிதத்தை மீண்டும் அழுல்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தற்போது நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதம் 8.5மூ ஆல் கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் பெரும்பாலான மூத்த குடிமக்கள் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வைப்புகளை திரும்பப் பெற்றுள்ளனர்.
mதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கு 10% வருடாந்த வட்டி வீதத்தை 2 வருட காலத்திற்கு வழங்குவதற்கு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.