NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெக்சிகோவின் ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு 10 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவின் Queretaro மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக நான்கு பேர் வந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles