NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மே மாதத்திற்கான ICC யின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவு!

சமரி அத்தபத்து 2024 ஆம் ஆண்டின் மே மாதத்திற்கான ICC யின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம், சமரி அத்தபத்து 02 வது முறையாக ICC யின் சிறந்த வீராங்கனையாக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles