NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியா நெளுக்குளம் பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!

வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் தோட்டக்காணி ஒன்றின் கிணற்றிலிருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை சேர்ந்த வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரனைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்பதுடன் அண்மைக்காலமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles