NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இடைநிறுத்தப்பட்ட மல்வத்துஓயா திட்டத்தை பரிசீலிக்க பிரதமர் பணிப்புரை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நிதி வழங்குவதில் சிரமம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கீழ் மல்வத்துஓயா திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யான்ஓயா அணையை நிர்மாணித்துள்ள சினோமாச் சைனா சிஏஎம்சி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவை ஆய்வு செய்த பின்னர், பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Share:

Related Articles