தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேஷியா முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.
அந்தவகையில், இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு விசா தேவையில்லை என மலேஷியா அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவை சேர்ந்தவர்கள் மலேஷியாவில் விசாயின்றி தங்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.