NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று.

இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.இந்நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.இதன்படி அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.இந்த போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

Share:

Related Articles