NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு !

நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் தனது விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.

Share:

Related Articles