NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு விஜயம

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருநாள் விஜயமாக இலங்கை வருகைத்தரும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்தியாவின் முக்கிய உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles