NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்கள் தொடர்பான விபரம்!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை

ஜனவரி 10,417

பிப்ரவரி 6,007

மார்ச் 3,615

ஏப்ரல் 2,234

மே 2,647

மொத்தம் 24,920

இதே காலப்பகுதியில் ஒன்பது (9) டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles