(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான காரணம் என தனியார் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.