NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் கடன் விடயத்திற்கு சீனா தொடர் ஆதரவு.

சீனத் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா எப்போதும் உதவுவதைப் போன்று கடன் விடயத்திலும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles