NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரோவின் ககன்யான் திட்டம் – சோதனை வெற்றியலக்கை அடைந்தது!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் S.M.S.D.M என்ற இயந்திர சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

அதன்படி 5ஆவது கட்டமாக, ஆயிரத்து 700 விநாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது.

அதற்கான Count down ஆரம்பிக்கப்பட்டு, சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நேற்று வெற்றிகரமாக அடைந்துள்ளது.

இதனை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குநர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார்.

அத்துடன், திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குநர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குநர் மோகன் ஆகியோர் காணொளி காட்சி மூலமாக கண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles