NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இ- சிகரெட்டை பயன்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் தடை!

இ- சிகரெட்டை பயன்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அதுமட்டுமின்றி 18 வயதுக்குட்பட்டோருக்கு இ-சிகரெட்டினை விற்பனை செய்தால், விற்பனை செய்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Share:

Related Articles