NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – சர்வதேச தலையீடு எதிர்பார்ப்பு!

261 பேரைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கும் என அருட்தந்தை ஜூலியன் பெட்ரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

‘நாங்கள் இலங்கையில் சிறுபான்மை மதமாக இருப்பதால், நீதியை நிலைநாட்டுவதும் உண்மையை வெளிக்கொணர்வதும் எமது நாட்டுக்கான தேசிய சேவையாக கருதுகின்றோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles