NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சர்வதேச வணிக அமைப்பின் விருதை வென்றார் இளம் கிரிக்கட் வீரர் சாருஜன் சண்முகநாதன்!

ணிகச் சிறப்புக்கான அங்கீகாரம் வழங்கும் பிசினஸ் வேர்ல்ட் இன்டர்நெஷனல் (BWIO) விருதுகள் வழங்கும் வைபவம் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அதன் ஸ்தாபக தலைவர் கலாநிதி ஏ. டெக்ஸ்டர் தலைமையில் நடைபெற்றது.

கலாநிதி தரிந்து விஜேநாயக்க தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜெயவர்த்தன, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்துகொண்டு வர்த்தக மற்றும் விளையாட்டு வீரர்கள், கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கிவைத்தனர். 

Share:

Related Articles