NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வுபெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை – இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்..!

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்காவிட்டாலும், சாதித்தது போதும் என்ற எண்ணம் தோன்றினால் விடைபெறுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles