NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுப்பணம் செலுத்தினார் நாமல்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் பொது செயலாளர் நாயகம் சாகர காரியவசமினால் இந்த கட்டப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles