(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த பதினாறு வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்படி, அவரை மேலும் 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.