NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசா மீதான தாக்குதலில் இரு நாட்களில் 61 பேர் உயிரிழப்பு..!

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 2 நாட்களில் மாத்திரம் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் 162 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 40,939 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles