NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 200 சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி புதிய சாதனை படைத்துள்ளார். 

யூரோ 2024 தகுதிகாண் போட்டியொன்றில் நேற்றுமுன்தினம் (20) ஐஸ்லாந்து அணியுடன் போர்த்துகல் அணி மோதியது.

இது ரொனால்டோவின் 200 ஆவது சர்வதேச போட்டியாகும். இதனை முன்னிட்டு, இப்போட்டிக்கு முன்னர் கின்னஸ் சான்றிதழும் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

Share:

Related Articles