NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் 7 இடங்களில் I.S பயங்கரவாத தாக்குதல்?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பில் உள்ள 7 இடங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (06) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்த அரசாங்கம் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சபையில் வலியுறுத்தினார்.

Share:

Related Articles