NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகும் மதீஷ பத்திரண!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆரம்பமாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 20 வயதான மதீஷ பத்திரண அறிமுகமாகவுள்ளார்.

சர்வதேச அரங்கில் பத்திரண ஒரே ஒரு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றியுள்ளார்.

ஆனால், இந்தியன் பிறீமியர் லீக் 16ஆவது அத்தியாயத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் 5ஆவது சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பதற்கு மதீஷ பத்திரண பிரதான பங்காற்றியதன் காரணமாக திறமையான பந்துவீச்சாளராக பிரபல்யம் அடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles