NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதாரண தரப் பரீட்சை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி புதிய திகதி மே 29 எனப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles