NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிதுல்பவ்வ ரஜ மகா விகாரையின் பீடாதிபதி ‘மெடரம்ப ஹேமரத்தன’ தேரர் காலமானார்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிதுல்பவ்வ ரஜ மகா விகாரையின் பீடாதிபதியான அதி வணக்கத்துக்குரிய மெடரம்ப ஹேமரத்தன தேரர் தனது 83 வயதில் காலமானார்.

1941ஆம் ஆண்டு காலி, உனவடுனவில் நெல்சன் நாணயக்கார என்ற பெயரில் பிறந்த அவர், 1955 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க யட்டகல ரஜமஹா விகாரையில் பௌத்த துறவியாகத் திருநிலைப்படுத்தப்பட்டு ‘மெடரம்ப ஹேமரதன தேரர்’ என்ற திருநாமத்தை ஏற்றுக்கொண்டார்.

2022ஆம் ஆண்டில், ஹேமரதன தேரோவுக்கு ‘அக்கா மஹா பண்டிதா’ கௌரப் பட்டம் வழங்கப்பட்டது.

Share:

Related Articles